🏠 முகப்பு / 🌿 PRJ25 — தத்துவ உத்தி மேடை
CVT-PRJ-025 · ANTIKVA PRODUCE · EYARKAI PURATCHI NIRUVANAM

🌿 தத்துவ உத்தி மேடை

Philosophy · Strategy · Operations · Profit
தத்துவங்களில் இருந்து தினசரி பணிகள் வரை — ஆண்டிக்வா புரோட்யூஸ் / பழங்குடி தானியங்கள் நம்மாழ்வார் உணவு காடு. CEO-அளவில் நிறுவன ஆரோக்கியம், செயல்படும் திறன், மற்றும் லாபம் கண்காணிக்க.
Selwin — CEO Thiru — Architect Syntropa · ThiruCloud March 2026 20+ பண்ணைகள் Dr. நம்மாழ்வார் முறை
லாபமா? (இல்லை)
20+
செயல் பண்ணைகள்
₹8.4L
நஷ்டம் (18 மாதம்)
127
திறந்த பணிகள்
4
🚨 Final Warnings
2
✅ லாப பண்ணைகள்
Mar 2026
கடைசி புதுப்பிப்பு
🔗 தத்துவம் → பணிகள் → லாபம் — முழு இணைப்பு
📜 தத்துவம்
Philosophy
📋 பரிந்துரைகள்
Recommendations
🌾 பண்ணை திட்டம்
Farm Plan
✅ பணிகள்
Tasks
⚡ செயல்படுத்தல்
Execution
💰 லாபம்
Profit
🧭 நான்கு அடிப்படை தத்துவங்கள்
click to see linked tasks
1
🤝
மனித நலன் & பாதுகாப்பு
Human Well-being & Safety
  • ஊழியர்கள் உடல் + மன நலம் — முதல் முன்னுரிமை
  • வணிகர்கள், வாடிக்கையாளர்கள், விவசாயிகள் மரியாதை
  • விபத்து காப்பீடு — அனைத்து ஊழியர்களுக்கும்
  • நிரந்தர வேலை + நேர்மையான சம்பளம்
  • JCB பாதுகாப்பு — புதிய driver அருகில் நிற்கக்கூடாது
→ HR Dashboard பார்க்க
2
⚖️
சட்ட இணக்கம் & நடைமுறை
Legal Compliance & Governance
  • GST — சரியான நேரத்தில் filing
  • US + India tax returns — ITR + US filing
  • FCRA / FEMA — NRE → India பணம் விதிமுறை
  • இந்திய தொழிலாளர் சட்டம் — EPF, ESI
  • ISO / இயற்கை வேளாண்மை சான்றிதழ்
  • வழக்கறிஞர் retainer — மாதாந்திர ₹7,000
→ சட்ட பணிகள் பார்க்க
3
🌱
இயற்கை வேளாண்மை தத்துவம்
Natural Farming Philosophy
  • டாக்டர் நம்மாழ்வார் — பூச்சி மருந்து இல்லாத முறை
  • மசனோபு புகுவோகா — Do-nothing farming
  • Palekar — Zero budget natural farming
  • நேட்டிவ் விதைகள் — மாப்பிள்ளைசம்பா, சீரகச்சம்பா
  • நேட்டிவ் கால்நடை — நாட்டு மாடு, ஆடு, கோழி
  • ஒவ்வொரு சதுர அடியும் பயன்படட வேண்டும் (கார்க்கடார்)
  • மழை நீர் சேகரிப்பு — JCB குளம், வாய்க்கால் திட்டம்
→ உற்பத்தி பட்டியல்
4
💰
லாபகரமான செயல்பாடு
Profitable Operations
  • 30 நாள் வருவாய் — கீரை, முட்டை, பால்
  • 60 நாள் வருவாய் — அறுவடை பயிர்கள்
  • 90 நாள் வருவாய் — தென்னை, வாழை
  • 6 மாத வருவாய் — அரிசி தொகுப்புகள்
  • பல ஆண்டு வருவாய் — மரங்கள், கால்நடை
  • ஒவ்வொரு பண்ணையும் லாபம் — இல்லாவிட்டால் மறு மதிப்பீடு
→ லாப மதிப்பீடு
📋 பரிந்துரைகள் — செயல்முறை வழிகாட்டிகள்
Operational Thumb Rules · தத்துவத்துடன் இணைக்கப்பட்டவை
#பரிந்துரைதத்துவம்அலைவுதொடர்புடைய பக்கம்
P-001 சம்பளம் 5ஆம் தேதிக்குள் — விதிவிலக்கு இல்லை தத்துவம் 1 மாதாந்திர HR
P-002 வழக்கறிஞர் Goodwin Jacob — ₹7,000 மாதம் தவறாமல் தத்துவம் 2 மாதாந்திர பணிகள்
P-003 KVB பரிவர்த்தனை — பண்ணை + பயிர் + ஊழியர் + கடைக்காரர் + phone + ID தத்துவம் 2 தினசரி KVB
P-004 கிடங்கு பங்கு email — வாரம் ஒரு முறை தவறாமல் (9+ escalations) தத்துவம் 4 வாராந்திர பணிகள்
P-005 30 நாள் வருவாய் — ஒவ்வொரு பண்ணையிலும் (கீரை, முட்டை, பால்) தத்துவம் 4 மாதாந்திர லாபம்
P-006 மழை நீர் சேகரிப்பு — ஒவ்வொரு பண்ணையிலும் JCB குளம் தத்துவம் 3 ஒரு முறை + பராமரிப்பு பணிகள்
P-007 அகத்தி மரம் — ஒவ்வொரு பண்ணை visit-லும் 1 மரம் நடவு (fence) தத்துவம் 3 தினசரி visit பணி #1113
P-008 பண்ணை visit — photos + voice notes + same day submit தத்துவம் 4 ஒவ்வொரு visit பணிகள்
P-009 காப்பீடு — அனைத்து ஊழியர்களுக்கும் விபத்து + உயிர் காப்பீடு தத்துவம் 1 ஆண்டு HR
P-010 Sample — அதிகபட்சம் half kg. 1 kg இலவசம் = NO தத்துவம் 4 கொள்கை பணிகள்
P-011 இரு சக்கர வாகனம் + phone = ₹500 சம்பள கழிவு — விதிவிலக்கு இல்லை தத்துவம் 1 கொள்கை தவறுகள்
P-012 Syntropa — தினசரி login + task list பார்க்கவும். Task = email number to Selwin தத்துவம் 4 தினசரி பணிகள்
P-013 மீனாட்சி மில் — நிரந்தரமாக தடை. செட்டியார் மில் மட்டுமே தத்துவம் 3 கொள்கை அரைத்தல்
P-014 ஒவ்வொரு பண்ணை visit — ஒவ்வொரு வயலிலும் அகத்தி, முருங்கை, வேப்ப மரம் தத்துவம் 3 visit-தோறும் வரைபடம்
P-015 Selwin 6 அளவுகோல்: அன்பு · உண்மை · புறம்பேசாமல் · திருடாமல் · ஞானம் · சொன்னதை செய் தத்துவம் 1 கொள்கை HR
🔍 CEO கேள்விகள் — அழுத்தி பார்க்க
Drill-down from philosophy → execution gap
📉
நிறுவனம் லாபத்தில் இருக்கிறதா?
இல்லை. எந்த பண்ணைகள் நஷ்டத்தில்? எப்போது லாபம் வரும்? என்ன தடைகள்?
தத்துவம் 4 → லாப மதிப்பீடு
திட்டம் செயல்படுத்தப்பட்டதா?
யார் ball drop பண்ணினார்? எந்த பணி முடிக்கப்படவில்லை? மீண்டும் எத்தனை முறை சொல்லப்பட்டது?
127 திறந்த பணிகள்
🚨
யார் பயிற்சி தேவை?
134 பதிவுகள். யார் அதிக தவறு? Critical mistakes யாரிடம்? யாரை train செய்யணும்?
Renuka 40 · Nadhiya 39
💰
நிதி நிலை என்ன?
KVB statement · பண்ணை-வாரி செலவு · Selwin transfers · வருவாய் என்ன?
மார்ச் 2026 data
👥
ஊழியர் நலன் — OK-வா?
சம்பளம் சரியாக கொடுக்கப்பட்டதா? காப்பீடு உள்ளதா? மனித நலன் தத்துவம் பின்பற்றப்படுகிறதா?
தத்துவம் 1
🗺️
எந்த பண்ணை எங்கே?
20+ பண்ணைகளின் GPS வரைபடம். கரூர், திருச்சி, புதுக்கோட்டை. Farm-by-farm status.
45 இடங்கள்
🌾
சிறந்த பண்ணை எது?
நம்மாழ்வார் + அவ்வையார் 2 — லாபம். RRC — வெளியேறு திட்டம். என்ன மாற்றம் செய்யணும்?
2 பண்ணைகள் லாபம்
🌟
யாரை கெளரவிக்க வேண்டும்?
56 நல்ல செயல்கள். வேல்முருகன் 7/10 — re-recruit URGENT. யாரை promote? யாரை model ஆக வை?
56 சாதனைகள்
🧩 Syntropa — அனைத்து தொகுதிகளும்
PRJ25-உடன் இணைக்கப்பட்ட pages
வேலைகள் பட்டியல்
127 tasks · allocation log · status
⚠️
தவறு பதிவேடு
134 records · 7 employees
🌟
நல்ல செயல்கள்
56 deeds · Selwin quotes
👥
மனிதவள மேடை
HR · salary · policies
📑
KVB விரிவான அறிக்கை
ஆவணம் 55 · farm-wise · charts
🏦
KVB அறிக்கை
17 months · PDF download
💹
பண்ணை லாப மதிப்பீடு
profitability · farm P&L
📍
இருப்பிட வரைபடம்
45 GPS locations
📋
பணிகள் Dashboard
39 farms · task tracker
🌿
நம்மாழ்வார் பண்ணை 1
simulator v5 · produce · plan
🌾
உற்பத்தி பட்டியல்
Mappillai Samba · livestock
⚙️
அரைத்தல் ஆய்வு
Chettiar ✅ · Meenakshi ❌
📝
கூட்ட நிமிடங்கள்
Sessions 23–52
📈
2-வருட கணிப்பான்
7 acres · 6 batches · cashflow
🏢
பிரிவுகள்
Operations · Finance · HR
🛒
வார சந்தை அட்டவணை
weekly market schedule
🔮 PRJ25 — இனி உருவாக்க வேண்டியவை திட்ட மேடை (Planning Module) — பண்ணை-வாரி பயிர் திட்டம், சுழற்சி அட்டவணை, தொழிலாளர் திட்டம் · தன்னியக்க பணி உருவாக்கம் — WhatsApp AI transcripts → verified tasks (10% accuracy → 90%+) · CEO லாப அட்டவணை — real-time farm P&L · இணக்க tracker — GST, ITR, labor law deadlines · ஒப்பீட்டு ஆய்வு — திட்டப்படி vs செயல்படுத்தல் %
🌿 PRJ25 — தத்துவ உத்தி மேடை · 🏢 பிரிவுகள் · 🏠 முகப்பு · syntropa.com

CVT-PRJ-025 · Antikva Produce / Eyarkai Puratchi Niruvanam · Thiruthuvadas Kanagaraj · Create Value Tech LLC